எம் மண் என்ன செய்தது எமக்கு என்ற எண்ணம் இல்லாமல், நாம் என்ன செய்வோம் அதற்கு என்ற நோக்கம் கொண்டு பிரான்ஸ் வாழ் புலம்பெயர் பிரியமான மன்னார் மண்ணின் மைந்தர்கள் சிலர் மகிழ்வாக ஒன்றுகூடி மனிதாபிமானத்துடன் கலந்துபேசி மனிதம் மதிக்கப்பட வேண்டும் என்ற உரிமையுடனும்  உறுதிப்பாட்டுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள் மட்டுமன்றி ஊர் பிறந்தோர் யாவருக்கும், எம் உதவி தேவை என்று வாஞ்சை கொண்டு உருவானதே எம் மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பு.

எமது முகவரி

4 AVENUE PABLO PICASSO

93420

VILLEPINTETéléphone :+33782700023